Tamizh Mutamizh Vizha 2020

சி. எஸ்.ஐ பேராயர் நியுபிகின் கல்வியியல் கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது.இதில் இயல் இசை நாடகத்தின் சிறப்புகளைப் பற்றி பேரா.முனைவர்.யா.தா.பாசுகரதாசு,பேரா.மா.ரசல் ஜெயபதி, மற்றும் அருட்பணி..சி.இர.சாம்சன் ராசா கருத்துரை வழங்கினார்கள். முனைவர்.ஏ.ஜான்சன் தங்கையா வாழ்த்துரை வழங்கினார்.